அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
"ஓரிரு பேரீச்சம்பழங்கள் கொடுக்கப்பட்டு அனுப்பப்படுபவரோ, அல்லது ஓரிரு கவளம் உணவு கொடுக்கப்பட்டு அனுப்பப்படுபவரோ மிஸ்கீன் அல்லர். உண்மையில், (யாசிப்பதை விட்டும்) தவிர்ந்து கொள்பவரே மிஸ்கீன் ஆவார். நீங்கள் விரும்பினால், 'லா யஸ்அலூனந் நாஸ இல்ஹாஃபா' என்று ஓதிக்கொள்ளுங்கள்."