அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் கூறுவான்: 'எனது மகத்துவத்திற்காக ஒருவருக்கொருவர் அன்பு கொண்டவர்கள் எங்கே? எனது நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத இன்றைய நாளில், நான் அவர்களுக்கு எனது நிழலை அளிப்பேன்'."