அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
நரகம் அந்த நாளில் (தீர்ப்பு நாளில்) எழுபதாயிரம் கடிவாளங்களுடனும், ஒவ்வொரு கடிவாளத்தையும் இழுத்துக்கொண்டிருக்கும் எழுபதாயிரம் வானவர்களுடனும் கொண்டுவரப்படும்.