அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதனால் அல்லாஹ் ஓர் அடியாருக்குக் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். மேலும், ஒருவர் அல்லாஹ்வுக்காகப் பணிந்தால், அவரை அல்லாஹ் உயர்த்துகிறான்."