இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

744 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ فَإِذَا أَوْتَرَ قَالَ ‏ ‏ قُومِي فَأَوْتِرِي يَا عَائِشَةُ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுவார்கள். அவர்கள் (தமது) வித்ரு தொழுகையை நிறைவேற்றியதும், என்னிடம், 'ஆயிஷாவே! எழுந்து (உனது) வித்ரு தொழுகையைத் தொழு' என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح