الرابع: عن أبي ثابت، وقيل أبي سعيد، وقيل أبي الوليد، سهل بن حنيف ، وهو بدري، رضي الله عنه، أن النبي ، صلى الله عليه وسلم، قال: من سأل الله، تعالى، الشهادة بصدق بلغه الله منازل الشهداء، وإن مات على فراشه ((رواه مسلم)) .
சஹ்ல் பின் ஹுனைஃப் (ரழி) அவர்களிடமிருந்து அபூ ஸாபித் அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் அல்லாஹ்விடம் உண்மையாக ஷஹாதத்தைக் கேட்கிறாரோ, அவர் தனது படுக்கையில் இறந்த போதிலும், ஷஹீத்களின் உயர் தகுதிகளுக்கு அல்லாஹ் அவரை உயர்த்துவான்".