حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சோதனையின் கடுமையிலிருந்தும், துர்பாக்கியம் (நம்மை) வந்தடைவதிலிருந்தும், விதியின் கெடுதியிலிருந்தும், எதிரிகள் (நம் துன்பத்தைக் கண்டு) மகிழ்வதிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்."