இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் உண்ணும்போது தமது வலது கையால் உண்ணட்டும். அவர் பருகும்போது தமது வலது கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் தனது இடது கையால் உண்கிறான்; மேலும் தனது இடது கையால் பருகுகிறான்."