அபூ கத்தாதா அல்-அன்சாரி (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்:
"வியாபாரத்தில் அதிகமாகச் சத்தியம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக அது (சரக்கை) விற்கச் செய்யும்; பிறகு (பரக்கத்தை) அழித்துவிடும்."