حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ أَبُو عَمْرٍو الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا رَأَى الرِّيحَ قَالَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ رضى الله عنه وَهَذَا حَدِيثٌ حَسَنٌ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“நபி (ஸல்) அவர்கள் காற்றை (அதன் அறிகுறிகளை)க் காணும்போது கூறுவார்கள்: 'அல்லாஹ்வே, நிச்சயமாக நான் உன்னிடம் இதன் நன்மையையும், அதிலுள்ளவற்றின் நன்மையையும், இது எதனுடன் அனுப்பப்பட்டுள்ளதோ அதன் நன்மையையும் கேட்கிறேன். மேலும் நான் உன்னிடம் இதன் தீமையிலிருந்தும், அதிலுள்ளவற்றின் தீமையிலிருந்தும், இது எதனுடன் அனுப்பப்பட்டுள்ளதோ அதன் தீமையிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன்.'”