இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1555ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن ابن مسعود رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏ ‏ليس المؤمن بالطعان، ولا اللعان، ولا الفاحش، ولا البذي‏ ‏‏.‏ ‏(‏‏(‏رواه الترمذي وقال حديث حسن‏)‏‏)‏‏.‏
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இறைநம்பிக்கையாளர் (பிறரின் குறைகளைத் தேடிப்) பழித்துரைப்பவராகவோ, அதிகமாகச் சபிப்பவராகவோ, ஆபாசமானவராகவோ (அநாகரிகமாகப் பேசுபவராகவோ) அல்லது கெட்ட வார்த்தை பேசுபவராகவோ இருக்கமாட்டார்."
1734ரியாதுஸ் ஸாலிஹீன்
عن ابن مسعود رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏ ‏ليس المؤمن بالطعان، ولا اللعان، ولا الفاحش، ولا البذي‏ ‏‏.‏ ‏(‏‏(‏رواه الترمذي وقال حديث حسن‏)‏‏)‏‏.‏
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உண்மையான இறைவிசுவாசி, (பிறரின் குறைகளைத்) தூற்றுபவனாகவோ, சபிப்பவனாகவோ, மானக்கேடாக (அநாகரிகமாக)ப் பேசுபவனாகவோ, (அசிங்கமான) தீய வார்த்தைகளைப் பேசுபவனாகவோ இருக்க மாட்டான்."