இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

694ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ، قَالَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى الأَشْيَبُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ يُصَلُّونَ لَكُمْ، فَإِنْ أَصَابُوا فَلَكُمْ، وَإِنْ أَخْطَئُوا فَلَكُمْ وَعَلَيْهِمْ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துகிறார்கள். அவர்கள் சரியாகச் செய்தால் (அதன் நன்மை) உங்களுக்காகும்; அவர்கள் தவறு செய்தால் (அதன் நன்மை) உங்களுக்காகும்; (அதன் பாவம்) அவர்களைச் சாரும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح