அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பௌர்ணமி இரவில் எங்களிடம் வெளியே வந்து கூறினார்கள்: “நீங்கள் மறுமை நாளில் உங்கள் இறைவனை இந்த (முழு நிலவை) நீங்கள் காண்பது போலவே காண்பீர்கள். மேலும், அவனைப் பார்ப்பதில் உங்களுக்கு எந்த சிரமமும் (அல்லது நெருக்கடியும், குழப்பமும்) இருக்காது.”