அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சமுதாயங்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன."
பின்னர் ஹுஷைம் அறிவித்த ஹதீஸைப் போன்றே ஹதீஸின் எஞ்சிய பகுதியை (அறிவிப்பாளர்) குறிப்பிட்டார். ஆனால் (ஹுஷைம் அறிவித்த) அந்த ஹதீஸின் ஆரம்பப் பகுதியை இவர் குறிப்பிடவில்லை.