وعن أبي ذر رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: لا يرمي رجل رجلا بالفسق أو الكفر، إلا ارتدت عليه، إن لم يكن صاحبه كذلك ((رواه البخاري)).
அபூ தர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எந்தவொரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை பாவம் செய்தவர் என்றோ அல்லது நிராகரிப்பாளர் என்றோ குற்றம் சாட்டினால், குற்றம் சாட்டப்பட்டவர் அவ்வாறு இல்லையெனில், அந்தப் பழிச்சொல் அதைக் கூறியவர் மீதே திரும்பிவிடுகிறது" என்று கூற நான் கேட்டேன்.