حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى بَعْضِ نِسَائِهِ وَمَعَهُنَّ أُمُّ سُلَيْمٍ، فَقَالَ: يَا أَنْجَشَةُ، رُوَيْدًا سَوْقَكَ بِالْقَوَارِيرِ.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலரிடம் வந்தார்கள்; அவர்களுடன் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், 'அன்ஜஷாவே! கண்ணாடிக் குடுவைகளை (அதாவது, பெண்களை) மென்மையாக (ஒட்டகங்களை) ஓட்டிச் செல்லுங்கள்!' என்று கூறினார்கள்.'