وعنه رضي الله عنه : {كنتم خير أمة أخرجت للناس} قال: خير الناس للناس يأتون بهم في السلاسل في أعناقهم حتى يدخلوا في الإسلام.
أخرجه: البخاري.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட சமுதாயங்களிலேயே நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கின்றீர்கள்..." (அல்-குர்ஆன் 3:110) எனும் இறைவசனத்திற்கு விளக்கமாக, அவர்கள் கூறினார்கள்: "மனிதர்களுக்குச் சிறந்தவர்கள் (யாரெனில்), மக்கள் இஸ்லாத்தில் நுழையும் வரை அவர்களைச் சங்கிலிகளால் அவர்கள் கழுத்துகளில் கட்டி (போர்க் கைதிகளாக) இழுத்து வருபவர்களே ஆவர்."