இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

836ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَأَلْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ فَقَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْجُدُ فِي الْمَاءِ وَالطِّينِ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ‏.‏
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீரிலும் சேற்றிலும் ஸஜ்தா செய்வதை நான் கண்டேன். (மழை பெய்த ஒரு இரவில் ஃபஜ்ர் தொழுகையின் போது இது நிகழ்ந்தது.) அவர்களின் நெற்றியில் சேற்றின் அடையாளத்தையும் நான் கண்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح