وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال: يصلون لكم، فإن أصابوا فلكم، وإن أخطؤوا فلكم وعليهم ((رواه البخاري)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் சரியாகச் செய்தால் (அதன் நன்மை) உங்களுக்கே. அவர்கள் தவறு செய்தால் (அதன் நன்மை) உங்களுக்கும், (அதன் சுமை) அவர்கள் மீதும் சாரும்."