அல்-பராஃ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"சிவப்பு நிற ஆடையில், தோள்கள் வரை தொங்கும் தலைமுடியுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட அழகான எவரையும் நான் கண்டதில்லை. அவர்களுடைய முடி தோள்கள் வரை தொங்கிக் கொண்டிருந்தது. அவர்களுடைய தோள்கள் அகலமாக இருந்தன. மேலும் அவர்கள் (மிக) உயரமானவராகவும் இல்லை; குட்டையானவராகவும் இல்லை."
அபூ குரைப் அவர்கள், "(நபி (ஸல்) அவர்களுக்கு) முடி இருந்தது" என்று கூறினார்கள்.