حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ الْحَلْوَاءَ وَالْعَسَلَ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டங்களையும் தேனையும் விரும்புபவர்களாக இருந்தார்கள் (அதாவது, அவர்களுக்கு இனிப்புப் பண்டங்களும் தேனும் மிகவும் பிடித்தமான உணவுகளாக இருந்தன).