நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஆண்களில் பலர் பரிபூரணத்துவத்தை அடைந்தனர். ஆனால் பெண்களில், இம்ரானின் மகளான மர்யம் (அலை) அவர்களையும், ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா (ரழி) அவர்களையும் தவிர வேறு எவரும் பரிபூரணத்துவம் அடையவில்லை. மேலும் மற்ற பெண்களுக்கு மத்தியில் ஆயிஷா (ரழி) அவர்களின் சிறப்பு, மற்ற உணவுகளுக்கு மத்தியில் தரீத் எனும் உணவின் சிறப்பைப் போன்றதாகும்."