وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ،
بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ لَقَدْ سَقَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِقَدَحِي هَذَا
الشَّرَابَ كُلَّهُ الْعَسَلَ وَالنَّبِيذَ وَالْمَاءَ وَاللَّبَنَ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்னுடைய இந்தக் கோப்பையிலேயே அனைத்து வகையான பானங்களையும் - தேன், நபீத், தண்ணீர், பால் (போன்றவற்றை) - அருந்தக் கொடுத்திருக்கிறேன்.