حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، وَأَبُو نُعَيْمٍ قَالاَ حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، قَالَ أَخْبَرَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ أَنَسٌ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ ثَلاَثًا.
துமாமா பின் அப்துல்லாஹ் அறிவித்தார்கள்:
அனஸ் (ரழி) அவர்கள் (குடிக்கும்போது) பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மூச்சு விடுவார்கள் என்றும், நபி (ஸல்) அவர்கள் குடிக்கும்போது மூன்று முறை மூச்சு விடுவார்கள் என்றும் கூறுவார்கள்.