(அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) வழியாக) இதே அறிவிப்பாளர் தொடரில் (முந்தைய ஹதீஸைப்) போன்றே மற்றோர் அறிவிப்பும் வந்துள்ளது. ஆனால் அதில், "பின்னர் அவர் (தொழுகையில்) தான் விரும்பிய எந்தவொரு பிரார்த்தனையையும் (துஆவையும்) தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்" என்பது குறிப்பிடப்படவில்லை.