இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3831ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ وَعُبَيْدِ اللَّهِ ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாக, நபி (ஸல்) அவர்களிடமிருந்து, மாலிக் மற்றும் உபைதுல்லாஹ் ஆகியோரின் ஹதீஸைப் போன்றே (இந்த ஹதீஸும்) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5926ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ،
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முன்னர் அறிவிக்கப்பட்ட) உபைதுல்லாஹ்வின் ஹதீஸில் உள்ளதைப் போன்றே (அதே கருத்தும்) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح