இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1306ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ، - قَالَ شُعْبَةُ - رَفَعَهُ مَرَّةً - أَنَّ أَمِيرًا أَوْ رَجُلاً سَلَّمَ تَسْلِيمَتَيْنِ فَقَالَ عَبْدُ اللَّهِ أَنَّى عَلِقَهَا
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஓர் ஆட்சியாளர் அல்லது ஒரு மனிதர் (தொழுகையில்) இருமுறை சலாம் கூறினார். (இதைக் கண்ட) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், "இவர் இதை எங்கிருந்து கற்றுக்கொண்டார்? (சரியாக நபிவழியைப் பின்பற்றியுள்ளாரே!)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح