இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6119ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ،
خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ قِصَّةَ الشَّاةِ وَالذِّئْبِ وَلَمْ يَذْكُرْ قِصَّةَ الْبَقَرَةِ ‏.‏
(முந்தைய ஹதீஸின்) இதே அறிவிப்பாளர் தொடரில் ஆடு மற்றும் ஓநாய் பற்றிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது; ஆனால் மாடு பற்றிய நிகழ்வு குறிப்பிடப்படவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح