இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1576ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، جَمِيعًا عَنِ الثَّوْرِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرِ الْحَجَّ ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸைப்) போன்றே அறிவிக்கிறார்கள். ஆனால், (இந்த அறிவிப்பில்) ஹஜ் பற்றி குறிப்பிடப்படவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح