அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதனைக் கூறியிருந்தார்கள் என்று அறிவித்தார்கள்:
வயதானவரின் இதயம் இரண்டு விடயங்களில் இளமையாகவே இருக்கும்: நீண்ட ஆயுள் மீதான ஆசையிலும், செல்வத்தின் மீதான ஆசையிலும்.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முதியவரின் இதயம் இரண்டு விஷயங்களின் மீதான பிரியத்தால் இளமையாகவே இருக்கும்: (அவை) நீண்ட ஆயுள் மற்றும் அதிக செல்வம்."