وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ سَمِعْتُ الْقَاسِمَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِحِلِّهِ وَلِحِرْمِهِ.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்கள் ஹில்லுடைய நிலையில் (இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில்) இருந்தபோதும், அவர்கள் இஹ்ராமுடைய நிலையில் (இஹ்ராம் கட்டுவதற்காகத் தயாரான நிலையில்) இருந்தபோதும் நறுமணம் பூசினேன்.