சஹ்ல் பின் சஅத் (ரழி) அவர்கள் வழியாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முன்னைய ஹதீஸைப்) போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் (அறிவிப்பாளர்கள்) இருவரும், "(நபி (ஸல்) அவர்கள் கொடியை) நாட்டினார்கள்" என்று கூறவில்லை. மாறாக யஅகூப் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், "(நபி (ஸல்) அவர்கள்) அதை அவருக்குக் கொடுத்தார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது.