أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ سَالِمِ بْنِ شَوَّالٍ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، أَخْبَرَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَهَا أَنْ تُغَلِّسَ مِنْ جَمْعٍ إِلَى مِنًى .
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எனக்கு, ஜம்உ (முஸ்தலிஃபா)விலிருந்து மினாவிற்கு அதிகாலை இருளில் (ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னதாகவே) புறப்பட்டுச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள்.