حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ،
بِهَذَا الإِسْنَادِ . مِثْلَهُ وَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم .
முந்தைய ஹதீஸின் அதே அறிவிப்பாளர் தொடரில் இதுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் (நபித்தோழர்), "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.