இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3183ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، حَدَّثَنِي بُكَيْرُ بْنُ الأَخْنَسِ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ مُرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِبَدَنَةٍ ‏.‏ فَذَكَرَ مِثْلَهُ ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் அருகில் ஒரு குர்பானி ஒட்டகம் (அறுப்பதற்காக) கொண்டு செல்லப்பட்டது. (இதன் மீதமுள்ள ஹதீஸ் இதே போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح