இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4799ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ،
حَدَّثَنَا سُفْيَانُ، وَالثَّقَفِيُّ، كُلُّهُمْ عَنْ أَيُّوبَ، ح وَحَدَّثَنَا ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا
الضَّحَّاكُ، - يَعْنِي ابْنَ عُثْمَانَ - جَمِيعًا عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه
وسلم ‏.‏ فِي حَدِيثِ ابْنِ عُلَيَّةَ وَالثَّقَفِيِّ ‏"‏ فَإِنِّي أَخَافُ ‏"‏ ‏.‏ وَفِي حَدِيثِ سُفْيَانَ وَحَدِيثِ الضَّحَّاكِ
بْنِ عُثْمَانَ ‏"‏ مَخَافَةَ أَنْ يَنَالَهُ الْعَدُوُّ ‏"‏ ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் இச்செய்தியின் இப்னு உலய்யா மற்றும் அஸ்ஸகஃபீ ஆகியோரது அறிவிப்பில், ''(எதிரிகள் வசம் குர்ஆன் சிக்கிக்கொள்ளுமோ என) நான் அஞ்சுகிறேன்'' என்று இடம்பெற்றுள்ளது. சுஃப்யான் மற்றும் ளஹ்ஹாக் பின் உஸ்மான் ஆகியோரது அறிவிப்பில், ''எதிரிகள் அதை அடைந்துகொள்வார்களோ என்ற அச்சத்தினால்'' என்று இடம்பெற்றுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5057ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ،
بْنُ رَافِعٍ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ، - يَعْنِي ابْنَ عُثْمَانَ - كِلاَهُمَا عَنْ نَافِعٍ،
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ اللَّيْثِ ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடமிருந்து லைத் (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே (இந்த அறிவிப்பிலும்) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5487ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، وَأَبُو كَامِلٍ قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا
إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ عُلَيَّةَ - ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا الثَّقَفِيُّ، كُلُّهُمْ عَنْ أَيُّوبَ، عَنْ
نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ
ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (கூறியதாக உபைதுல்லாஹ் வழி அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முந்தைய ஹதீஸைப் போன்றே இந்த அறிவிப்பிலும் வந்துள்ளது).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح