இவர்கள் அனைவரும் (மேற்கூறப்பட்ட அறிவிப்பாளர்கள்), ஸாலிஹ் அவர்கள் ஜுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸின் கருத்துப்படியே, இந்த அறிவிப்பாளர் தொடர் வழியாக ஜுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.
(மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும்) மேற்கண்ட இரு ஹதீஸ்களும் அவற்றின் அறிவிப்பாளர் தொடர்களுடன், யூனுஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பைப் போன்றே (அதே வாசகங்களுடன்) வந்துள்ளன.