وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، جَمِيعًا عَنِ ابْنِ مَهْدِيٍّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . بِمِثْلِ حَدِيثِ ابْنِ نُمَيْرٍ عَنْ عُبَيْدِ اللَّهِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் வாயிலாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து, உபைதுல்லாஹ் வழியாக இப்னு நுமைர் அறிவித்த ஹதீஸைப் போன்றே (இந்த ஹதீஸும்) அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாபாரப் பொருட்கள் சந்தையை வந்தடையும் முன்பே அவற்றை (வழியிலேயே) எதிர்கொண்டு சென்று (வாங்குவதையும்), கிராமவாசிக்காக (சந்தை நிலவரம் தெரிந்த) நகரவாசி விற்பனை செய்வதையும் அல்லாஹ்வின் நபி ((ஸல்)) அவர்கள் தடை செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் லி கைரிஹி (பிற சான்றுகளின் துணையுடன் ஆதாரப்பூர்வமானது)