أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، وَيُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، - قَالَ أَحْمَدُ بْنُ عَمْرٍو - قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، وَسُلَيْمَانُ بْنُ يَسَارٍ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الأَنْصَارِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَقَرَّ الْقَسَامَةَ عَلَى مَا كَانَتْ عَلَيْهِ فِي الْجَاهِلِيَّةِ .
அன்சாரிகளைச் சேர்ந்த நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார்:
ஜாஹிலிய்யாக் (அறியாமைக்) காலத்தில் இருந்ததைப் போலவே கஸாமாவை (சந்தேக மரண வழக்குகளில் குற்றத்தை உறுதிப்படுத்த அல்லது மறுக்கப் பயன்படுத்தப்படும் கூட்டுச் சத்திய முறையை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள்.