இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3439ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، - وَهُوَ ابْنُ عُمَرَ - بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ زِيَادَةَ ابْنِ نُمَيْرٍ ‏.‏
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. (எனினும், முந்தைய அறிவிப்பில் இடம்பெற்றிருந்த) இப்னு நுமைர் (ரஹ்) அவர்களின் கூடுதல் தகவல் இதில் இடம்பெறவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3453ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَاهُ ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ فِعْلَ عَائِشَةَ‏.‏
இதே அறிவிப்பாளர் தொடரில் (இந்த ஹதீஸ்) வந்துள்ளது. (ஆனால், அதில்) ஆயிஷா (ரலி) அவர்களின் செயல் குறிப்பிடப்படவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5666ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالَ حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مِسْعَرٌ، بِهَذَا الإِسْنَادِ
مِثْلَهُ ‏.‏
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح