இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4769ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَاهُ ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، - يَعْنِي ابْنَ إِدْرِيسَ - حَدَّثَنَا ابْنُ عَجْلاَنَ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَيَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ، فِي هَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏
உபாதா பின் அல்-வலீத் (ரஹ்) அவர்கள் வாயிலாக மேற்கண்ட ஹதீஸ் இதே அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح