حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ هَمَّامٍ، حَدَّثَنِي مَطَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ ذَلِكَ .
அபூபர்தா (ரஹ்) அவர்களின் தந்தை (அபூமூஸா அல்அஷ்அரீ - ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸைப்) போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا أَبُو الْعَوَّامِ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ أُمِّ سَلَمَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ وَحَدِيثُ مُعَاذٍ أَتَمُّ .
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை (மேற்கண்ட அறிவிப்பாளர் தொடர் வழியாக) அறிவித்தார்கள். முஆத் (ரழி) அவர்களின் அறிவிப்பு மிகவும் முழுமையானதாகும்.