حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، فِي هَذَا الإِسْنَادِ . بِمَعْنَى حَدِيثِ شُعْبَةَ غَيْرَ أَنَّهُ قَالَ إِنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا أَتَى ذَا الْحُلَيْفَةِ . وَلَمْ يَقُلْ صَلَّى بِهَا الظُّهْرَ .
கத்தாதா அவர்கள் வழியாக இந்த அறிவிப்பாளர் தொடரில் (அறிவிக்கப்பட்ட இந்த ஹதீஸ்), ஷுஅபா அவர்களுடைய ஹதீஸின் கருத்துப்படியே உள்ளது. ஆனால் (இந்த அறிவிப்பாளர்) 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவிற்கு வந்தபோது...' என்று கூறினார். மேலும் 'அங்கே அவர் (ஸல்) அவர்கள் ளுஹர் தொழுதார்கள்' என்பதை இவர் குறிப்பிடவில்லை.