حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لاَ تَأْكُلُوا بِالشِّمَالِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِالشِّمَالِ .
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்கள் இடது கையால் உண்ணாதீர்கள், ஏனெனில் ஷைத்தான் தனது இடது கையால் உண்கிறான் (ஆகவே, அவனுக்கு ஒப்பாகச் செயல்படுவதைத் தவிர்க்கவும்).”
عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : لا تأكلوا بالشمال، فإن الشيطان يأكل ويشرب بشماله ((رواه مسلم)).
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"இடது கையால் உண்ணாதீர்கள்! ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் தன் இடது கையால் உண்கிறான்; பருகுகிறான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)