இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

804ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا حَسَنٌ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ بِنَحْوِ رِوَايَةِ يُونُسَ ‏.‏
யூனுஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பைப் போன்றே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3771ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏
இப்னு ஷிஹாப் (ரஹ்) வழிவந்த இதே அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் (முந்தைய ஹதீஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح