இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3165ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏
இப்னு ஷிஹாப் (ரஹ்) வாயிலாக, இதே அறிவிப்பாளர் தொடருடன், இது போன்றே (முந்தைய ஹதீஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5729ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ،
عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ حَدَّثَهُ ‏.‏ وَلَمْ يَقُلْ عَبْدِ
اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏.‏
அபூ தாஹிர் மற்றும் ஹர்மலா பின் யஹ்யா ஆகியோர் இப்னு வஹ்ப் வழியாக, அவர் யூனுஸ் வழியாக, அவர் இப்னு ஷிஹாப் வழியாக (முந்தைய ஹதீஸின்) அதே அறிவிப்பாளர் தொடரில் இதை எனக்கு அறிவித்தனர். எனினும், (இப்னு ஷிஹாப்) 'அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் தமக்கு அறிவித்ததாக' கூறினார்; 'அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ்' என்று அவர் கூறவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5999ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ
نَحْوَهُ ‏.‏
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح