حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، - يَعْنِيَانِ ابْنَ
زَيْدٍ - عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، قَالَ أَبُو الرَّبِيعِ رَفَعَهُ إِلَى
النَّبِيِّ صلى الله عليه وسلم وَفِي حَدِيثِ سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
عَائِدُ الْمَرِيضِ فِي مَخْرَفَةِ الْجَنَّةِ حَتَّى يَرْجِعَ .
சவ்பான் (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோயாளியை நலம் விசாரிப்பவர், அவர் (தன் இல்லத்திற்குத்) திரும்பும் வரை சொர்க்கத்தின் பழத்தோட்டத்தில் (அதன் அருட்கொடைகளை அனுபவிப்பவராக) இருக்கிறார்.
தவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஒரு முஸ்லிம், தனது முஸ்லிம் சகோதரரை (நோயுற்ற நிலையில்) நலம் விசாரிக்கச் சென்றால், அவர் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் (பழங்களை அறுவடை செய்யும் அல்லது அதன்) பழத்தோட்டத்திலேயே இருக்கிறார்.”