இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6721ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ،
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ يَتَقَارَبُ الزَّمَانُ وَيَنْقُصُ الْعِلْمُ ‏ ‏
‏.‏ ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِهِمَا ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
‘‘காலம் சுருங்கிவிடும்; அறிவு குறைந்துவிடும்.’’
பிறகு (அறிவிப்பாளர்) அவ்விருவரின் ஹதீஸைப் போன்றே இவரும் குறிப்பிட்டார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح