இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7038ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَاهُ حَسَنٌ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ،
بْنُ الْمُطَّلِبِ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ ‏ ‏ وَأَبْشِرُوا ‏ ‏ ‏.‏
(மேற்கண்ட) அதே அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ள (மற்றொரு) அறிவிப்பில், 'நற்செய்தி பெறுங்கள்' என்று குறிப்பிடப்படவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح