இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7035ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ،
عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ وَزَادَ ‏ ‏ وَأَبْشِرُوا
‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸைப்) போன்றே அறிவிக்கின்றார்கள். அதில், "நற்செய்தி பெறுங்கள்!" என்று (நபி (ஸல்) அவர்கள்) மேலதிகமாகக் கூறியுள்ளார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح